மின்சார கார் தீப்பிடித்த விபத்தில் 4 பேர் உடல் கருகி பலி.. ஆந்திராவில் கோரச் சம்பவம்!
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா மேற்கு புறவழிச்சாலையில் மின்சார கார் ஒன்று தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிருடன் எரிந்து பலியாகினர். இந்தக் கோரச் சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். உயிரிழந்தவர்கள், என்.டி.ஆர் மாவட்டம் நுன்னாவைச் சேர்ந்த 39
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

