அரிசி விலை கிடுகிடு உயர்வு: தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்பது உண்மையா?
அண்டை மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் தேவைக்கு பெரும்பாலும் அண்டை மாநிலங்களை நம்பியிருப்பதால் தற்போது சந்தையில் அரிசி விலையேறியுள்ளது. அரிசி ஆலைகளில் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


