டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி - முக்கிய நிகழ்வுகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நோக்கிய எதிர்க்கட்சிகள் பேரணி நடக்கிறது. திட்டமிடப்பட்ட பாதையில் பேரணி சென்ற போது பாதி வழியில், அதாவது மண்டி ஹவுஸ் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்கள் இந்திய கேட் பகுதியை நோக்கிச் சென்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


