தஞ்சையில் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்! கைதுக்கு பின் டிஐஜி நடவடிக்கை!
தஞ்சை: தஞ்சையில் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனை விவகாரத்தில் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சுகுமாறனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார். தஞ்சாவூர் ரகுமான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

