ஜென் ஸி இளைஞர்களை ஈர்ப்பது பாஜகவுக்கு சவாலாக உள்ளதா? போராட்டக் களத்தில் வெளிப்படும் கோபம் பற்றிய ஒரு பார்வை
"இதன் பொருள் என்னவென்றால், நான் துன்பப்பட்டு, வேதனைப்பட்டு, எனக்குக் கிடைக்க வேண்டியவை கிடைக்கவில்லை என்றாலும், எனது அரசாங்கத்தை மாற்றுவதற்காக வாக்களிக்கக்கூட முடியாது என்பது தான். சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களிடையே, நமது வாக்களிக்கும் உரிமை தொடர்பாக ஏதோ தவறு நடக்கிறது என்ற சந்தேகமும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளன. இதுவே மக்களுக்குத் துயரத்தை ஏற்படுத்துகிறது"
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


