ரோட் ஷோ-வில் மோதியை பின்தொடர்ந்து வந்த விஜய் - சென்னை ஐஐடி நிகழ்வில் என்ன பேசினார்?
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோதி, தமிழக முதலமைச்சர் விஜயுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். தொடர்ந்து சென்னை ஐஐடியில் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


