மெத்தையை தூக்கியதும் வெளியே வந்த லட்சக்கணக்கான மூட்டைப்பூச்சிகள் - இந்த வீட்டில் கட்டில், மெத்தையை எரிக்கும் நிலை ஏன் ஏற்பட்டது?
மெத்தையில் இருந்து லட்சக்கணக்கான மூட்டைப்பூச்சிகள் வெளியே ஊர்ந்து வந்தன - தனது 38 ஆண்டு அனுபவத்தில் இதுபோன்ற மிக மோசமான பாதிப்பைத் தான் பார்த்ததில்லை என்று பூச்சிக் கட்டுப்பாட்டு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


