காணொளி: உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்? - கேள்வி எழுப்பிய முகவர்
தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கைச் சுற்று ஒன்றில் வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவருக்கு இடப்பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சி முகவர் அங்கிருந்த காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


