காணொளி: மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை - சுயேச்சை வேட்பாளர் வெளியேற்றம்

மதுராந்தகத்தில் ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளதாகக் கூறிய சுயேச்சை வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.