போராட்டக் களத்திற்கு செல்லும் வழியிலேயே ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம் - டெல்லியில் என்ன நடக்கிறது?
டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவதற்காக ஜந்தர் மந்தருக்குச் செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளது. காவல்துறையினர் அவரை தற்காலிகமாகத் தடுத்து வைத்ததாக, சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


