விதைப்பையில் மகன் அடித்ததால் ஒரு வாரமாக குறையாத வலி... இறுதியில் இதுவே தந்தை உயிரை காப்பாற்றியதா?
பென் லிட்ஜி தனது மகனுடன் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது விதைப்பையில் அடி பட்டது. ஆனால் அந்தச் சம்பவமே அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


