தமிழ்நாட்டில் 3 மாதமாக ஜிஎஸ்டி வசூல் சரிவா? திமுக குற்றச்சாட்டும் அரசு பதிலும் - நிபுணர்கள் விளக்கம்
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையில் மாதாந்திர சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து குறைந்து வருவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. அதனை மாநில அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


