குழந்தையின் அல்ட்ராசவுண்ட் படம், புகைப்படங்கள், அழும் சத்தம் - இல்லாத 2 குழந்தைகளின் பெயரில் முன்னாள் துணையிடம் ரூ.38 லட்சம் பெற்ற பெண்

பிரிட்டனில் ஒரு பெண், தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தனது முன்னாள் துணையை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். ஆனால் அந்தக் குழந்தைகள் உண்மையில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என என நீதிமன்றம் கருதியது. இதை, உயர் நீதிமன்ற நீதிபதி, "அசாதாரணமான", "மிகவும் விரிவான ஏமாற்று நடவடிக்கை" என்று வர்ணித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.