தாராபுரம் இடைத்தேர்தலில் அதிகம் பேசப்படும் சத்தியபாமா ராஜிநாமா - மக்கள் கூறுவது என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு

தாராபுரம் தொகுதியெங்கும் பலவிதமான பிரச்னைகளை மக்கள் அடுக்கினாலும் அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இவையனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசியல் ரீதியான மோதலே வலுப்பெற்றுள்ளது. தாராபுரம் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.