சௌதியில் இந்தியருக்கு மரண தண்டனை - தாயகத்தில் 2 குழந்தைகளுடன் பரிதவிக்கும் மனைவி

சௌதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பல்ஜிந்தர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது குடும்பத்தினர் இந்திய மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளிடம் உதவி கோரி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.