காணொளி: என் பதக்கம் தாலிபன்களுக்கு செய்தியாக அமையும் - ஆப்கன் வீராங்கனை
ஆப்கன் நாட்டை சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை, பல எதிர்ப்புகளையும் தாண்டி, ஆசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். அவர் வாங்கிய பதக்கம் தாலிபன்களுக்கு வலுவான செய்தியாக இருப்பதுடன் மற்ற வீராங்கனைகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்குமென்றும் கூறுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

