சிக்கிமை புரட்டி போட்ட நிலச்சரிவு.. பாறைகள் சகதியில் மூழ்கிய கிராமங்கள்

சிக்கிம் நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் அதிர்ச்சியே ஓயவில்லை. அதற்குள் சிக்கிமில் பலத்த மழை, நிலச்சரிவு, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரிம்பி கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சதை பாறைகள், சதிகள் மலையில் இருந்து அடித்து வரப்பட்டு, கிராமத்தையே புரட்டி போட்டுள்ளன. நிலச்சரிவு தொடர்பன வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.