விஜய் மதுராந்தகம் செல்லும் வழியில் ஷாக்.. அரசு பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை..மறைக்கும் போலீஸ்
செங்கல்பட்டு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் கூட சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத அவலம் நிலவுகிறது. வண்டலூர் அருகே அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்வதால் சிறுமி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


