Palani Land: பழனி ரூ 100 கோடி நில மோசடி! ஜெயபிரகாஷை கஸ்டடியில் வைத்து விசாரணை!திடுக் வாக்குமூலம்!
பழனி: பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் இடைத்தரகரும், பத்திரப்பதிவு எழுத்தருமான ஜெயபிரகாஷ் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வீட்டிலிருந்து கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க், முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


