மேக்கப் மேனுக்கு விஜய் அரசு பதவியா? எடப்பாடி பழனிசாமி சொன்னதை கேட்டீங்களா?
மதுராந்தகம்: இன்னும் விஜய்யின் மேக்கப் மேனுக்கு மட்டும்தான் அரசுப் பதவி கொடுக்கவில்லை, பாக்கி எல்லாருக்கும் கொடுத்தாகிவிட்டது என மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட்- கம்யூனிஸ்ட் என 5 முனை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


