பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து- கார் மோதி பெண் உள்பட 4 பேர் பலி! 3 பேர் படுகாயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் தரைமங்கலம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்றின் பின்னால் கார் மோதியதில் 4 பேர் பலியாகிவிட்டனர். 2 பெண்கள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சிலர் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.