இங்கிலாந்தில் சுறா மீன்களுக்கிடையே ஜேம்ஸ் செய்ததை பார்த்து திக்கு முக்காடிய காதலி! ஏன் தெரியுமா?

லண்டன்: காதலியிடம் லவ் புரொபோஸ் செய்ய வேண்டுமானால், இதற்காகவே ஆண்கள் பலரும் அழகான இடத்தைத் தேடுவார்கள்.. சிலர் பீச், மலைப்பகுதி, ஸ்டார் ஓட்டல் என வித்தியாசமான இடங்களைத் தேர்வு செய்து, தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்.. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷ் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறார். காதலிக்கு மிகவும் பிடித்தது சுறாக்கள் என்றால், சுறாக்களுக்கு நடுவிலேயே தன்னுடைய

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.