\போய் சாவுங்க\.. பஸ் எரியுதுனு சொன்னாலும் நிறுத்தாமல் சிரித்த டிரைவர்.. 9 பேர் கருகி பலி.. சோகம்
லக்னோ: டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த ஏசி பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் 9 பயணிகள் உடல் கருகி இறந்தனர். இந்நிலையில் தான் பஸ்சில் கருகிய ‘ஸ்மெல் வருதுனு பயணிகள் எச்சரித்தும், ‘‘போய் சாவுங்க என்று கூறி டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டி சென்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


