ஈரான் வரைக்கும் போன பாலையாவின் பகவந்த் கேசரி படம்.. டிரம்பை கலாய்த்து வீடியோ!
தெஹ்ரான்: ஈரானை முற்றிலும் அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், டிரம்பின் பேச்சை கேலி செய்யும் வகையில், பகவந்த் கேசரி படத்தில் வரும் பாலையா வில்லன் குழுவிடம் சண்டை போடும் ஒரு காட்சியை பகிர்ந்துள்ளது. ஈரான் டிரம்பை கேலி செய்து பதிவிட்ட இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


