தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது பண்ணுங்க.. உச்சகட்ட டென்ஷனில் மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டு செயல்படாத தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் (SIR) மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே இருந்து
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


