சீன பெண் டாக்டருக்கு லட்சங்களில் சம்பளம்.. 20 வருஷ வேலையை விட்டுட்டு பன் கடைக்குள் போயிட்டாரு! ஏன்?

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த டாங் மின் என்ற பெண்ணுகுகு 48 வயதாகிறது. இவர் ஒரு டாக்டர்.. 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டராக பணியாற்றுபவர்.. .நல்ல வருமானம்.. சமூகத்தில் இந்த டாக்டருக்கு நல்ல மதிப்பு.. ஆனால், திடீரென டாக்டர் பணியை விட்டுவிட்டு, பன் விற்க ஆரம்பித்துவிட்டாராம்.. ஏன் தெரியுமா? இதை பற்றிதான் சீனா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.