279 பேர் உயிரை பறித்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு! 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை! இலங்கை நீதிமன்றம் அதிரடி
கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ல் அரங்கேறிய ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்தது. இலங்கை வரலாற்றில் நடந்த மோசமான தீவிரவாத தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 220 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஏப்ரல்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


