8ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. தமிழக அரசுக்கு நன்றி சொன்ன தேவகோட்டை மாணவர்கள்!

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இன்று முதல் காமராஜர் காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.