உங்கள் முகத்தை வாடகைக்கு விட்டால் லட்சங்களில் வருமானம்? உலகளவில் வெடிக்கும் புதிய AI ட்ரெண்ட்!

பெய்ஜிங்: நாம் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலும், வேலைக்கு செல்லாமல் இருக்கும் நேரத்திலும் நமது முகம் நமக்காகப் பணம் சம்பாதித்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்? கேட்பதற்கு சினிமா கதை போல தோன்றினாலும், சீனாவில் இது இப்போது நிஜமாகி வருகிறது. சீனாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதன் விளைவாக, சாதாரண பொதுமக்களின் முகங்களை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.