ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல்.. 355 இடங்களை குவித்து புடின் கட்சி மெகா வெற்றி! அப்போ போர் உறுதி?
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடினின் ‘யுனைடெட் ரஷ்யா ஆளும் கட்சி வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையான ‘ஸ்டேட் டூமாவில் உள்ள 450 தொகுதிகளில், புடினின் கட்சி மட்டுமே தனித்து 355 இடங்களைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. வரலாற்று சாதனை வெற்றி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

