அகிலேஷ் யாதவ் சொகுசு பஸ்ஸில் அதை பார்த்தீங்களா? அப்படியே நம்ம CM விஜய் ஸ்கெட்ச்.. அங்கேதான் ஹைலைட்
கான்பூர்: 2027 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே ரெடியாகி கொண்டிருக்கின்றன.. இந்த லிஸ்ட்டில் சமாஜ்வாடி கட்சியும் டாப்பில் உள்ளது.. மிக மும்முரமாக களமிறங்கியுள்ளது.. அகிலேஷ் யாதவ் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யப் போகிறார்.. அதற்காக தயாராகியிருக்கும் பிரம்மாண்ட பஸ்தான் இப்போது ஹாட் டாபிக்காகி உள்ளது.. அகிலேஷ் யாதவின் இந்த பஸ்ஸூக்கும், நம்முடைய தமிழக அரசியலுக்கும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


