மாஸ் காட்டும் புதின் கட்சி! ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில்.. பெரிய மாற்றம்!
மாஸ்கோ: உக்ரைனின் ட்ரோன் மற்றும் சைபர் தாக்குதலுக்கு இடையில் ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் நடந்திருக்கிறது. இந்த தேர்தலில் புதினின் கட்சி எளிதாக ஜெயிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதினின் ஆளுங்கட்சியான யுனைடெட் ரஷ்யா பெரும்பான்மையான வாக்குகளுடன் மீண்டும் எளிதாக வெற்றிபெறும் பாதையில் உள்ளது. முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி, புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி 57.5% வாக்குகளை பெற்று
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


