பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய தடை.. இத்தாலி பிரதமரான.மோடியின் தோழி ஜார்ஜியா மெலோனி அதிரடி

ரோம்: இத்தாலியில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் புர்கா மற்றும் நிகாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அதிரடியாக அறிவித்துள்ளார். இவர் பிரதமர் மோடியின் நெருங்கிய தோழியாக உள்ள நிலையில் அவரது அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இத்தாலி பிரதமராக ஜார்ஜியா மெலோனி இருக்கிறார். இவரும், பிரதமர் நரேந்திர

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.