ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா? மேற்காசியாவில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்
தெஹ்ரான்: ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் வெடித்தது. இருநாடுகளுக்கும் இடையேயான போரில் இன்னும் முடிவு எட்டப்படாமல் மோதல் நீடித்துக்கொண்டே வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே போடப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்திலும் ஆக்கப்பூர்வமான எந்த இறுதி முடிவு எட்டப்படாததால், மேற்காசியாவில் பதற்றம் நீடித்த வண்ணமே உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தாக்குதல் குறைந்துவிட்டது. இருந்தாலும் அங்கு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


