“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது” - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டம்

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்விக் கொள்கையின் பாதையில் தொடர்ந்து தமிழக அரசு பயணிக்கும் என்றும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு எரிச்சக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.