ரஷ்யாவுக்கு பலத்த அடி.. நடு ராத்திரியில் உக்ரைன் கொடுத்த மறக்க முடியாத பரிசு! மாஸ்கோவில் பதற்றம்

மாஸ்கோ: ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நேற்றிரவு உக்ரைன் மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தலைநகரிலேயே இவ்வளவு பெரிய தாக்குதலை ரஷ்யா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மாஸ்கோ மீது இந்த அளவுக்கு இதற்கு முன்னர் ரஷ்யா தாக்குதல் நடத்தியது கிடையாது. மாஸ்கோவின் சோஃபினோ பகுதியில் 44வது பெண் ஒருவரும், ஒரெகோவோ-ஜுவேவா

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.