\பிரதமர் மோடி மாதிரி மிமிக்ரி..\ வெடித்து சிரித்த ராகுல் காந்தி.. காங்கிரஸ்- பாஜக இடையே மோதல்!
இந்தூர்: பிரதமர் நரேந்திர மோடியை பிரபல காமெடி நடிகர் புல்கித் மணி மிமிக்ரி செய்த விவகாரம் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைகளையே தாங்கள் விமர்சிப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. மறுபுறம், பிரதமர் மோடியின் தாயாரை ராகுல் காந்தி விமர்சிப்பதாக பாஜக சாடியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


