பாகிஸ்தான் உள்ளே வந்தால்.. காலை வெட்டுவோம்! பகிரங்க எச்சரிக்கை கொடுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!
சனா: ஏமனிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதியை தாக்கி வருகின்றனர். இதற்கிடையில் சவுதிக்கு ஆதரவாக வருகிறோம் என்று பாகிஸ்தான் உள்ளே நுழைந்தால்.. மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஏமன்.. குட்டி நாடுதான். ஆனால் போர்களுக்கும், உள்நாட்டு குழப்பங்களுக்கும் பெயர் பெற்றது. இங்கு கடந்த 2014ம்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


