சவுதி ரியாத் ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. ஏர் சைரன்கள் எச்சரிக்கையால் பதற்றம்
ரியாத்: சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரோன் தாக்குதலால் விமான நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வருகின்றன. இதனால் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


