ஓய்வூதியமே வேண்டாம்.. ரூ.1.01 கோடியை தானம் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி.. ஓய்வு நாளில் நெகிழ்ச்சி
போபால்: மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அவனிந்திர குமார் சிங் நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நிலையில் அவர் தனது முழு ஓய்வூதிய பலன் ரூ.1.01 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளதோடு, அவரது உடல் மற்றும் மனைவியின் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானம் வழங்குவதாக அறிவித்து நெகிழ வைத்துள்ளார். மத்திய பிரதேச
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


