டாடா குடும்பத்தை விட்டு பிரமாண்ட தொழில் சாம்ராஜ்யம் நழுவுகிறதா? நீடிக்கும் சர்ச்சையில் முழு பின்னணி

இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் நிலவிவரும் மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. டாடா சன்ஸ் குழுமத் தலைவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க இயக்குநர்கள் வாக்களித்தபோது, வியாழக்கிழமை இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.