குப்பைக்கிடங்கால் துப்பு துலங்கியது: சென்னை அருகே ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் வெளி மாநிலத்தவர் 3 பேர் பிடிபட்டது எப்படி? காவல்துறை தகவல்
"அந்த ஏ.டி.எம் மையத்தில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. யாராவது திருட முற்படும்போது எச்சரிக்கை செய்வதற்கான அலாரம் கருவியும் இல்லை. ஏ.டி.எம் இயந்திரமே கொள்ளை போன இந்த வழக்கில் பல சவால்களை எதிர்கொண்டோம்" என்கிறார், ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


