₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,109 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையும் அடங்கும். கடந்த மார்ச் மாதம் முதல் மாநகராட்சி தரப்பில் கட்டாயமாக வழங்க வேண்டிய பணம் கூட நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சென்னையில் துப்புரவுப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலுவைத் தொகையை சமாளிப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.