கோடாரியால் தாயை 40 முறை, தந்தையை 41 முறை வெட்டினாள் - 134 ஆண்டுக்கு பிறகும் பீதி தரும் வழக்கில் நீடிக்கும் மர்மம்

1893 ஜூன் மாதம், லிஸ்ஸி போர்டன் தனது தந்தை மற்றும் வளர்ப்புத் தாயைக் கொலை செய்த வழக்கில் விசாரிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இது அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான, இதுவரை முடிச்சவிழ்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாக மாறியது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.