ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இனி கட்டணமா? 5 கேள்வி - பதில்கள்
மத்திய அரசு தனது அறிவிப்பில், " 2,000 ருபாய் வரையிலான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. 2,000 ரூபாய் வரையிலான பணம் செலுத்துவதற்கு ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மனதில் எழுந்துள்ள கேள்விகளும் அதற்கான பதில்களும் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

