தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க 2 முக்கிய தளர்வுகள் - பலன் யாருக்கு?

இந்தத் திருத்தம் உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும், ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும் சமூகநீதியையும் பாதிக்கக்கூடும் என்றும் எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் விமர்சித்துள்ளன. அப்படியானால், இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை மேம்படுத்துமா? அல்லது உயர்கல்வியை மேலும் வணிகமயமாக்குமா? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.