பெண் இருசக்கர வாகன ஓட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் - என்ன நடந்தது?
தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் குருகிராமில், பெண் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

