ஆப்கனில் கிடைத்த அரிய விநாயகர் சிலையின் கதை - தாலிபன் ஆட்சியில் என்ன நடந்தது?
காபூலுக்கு வடக்கே பத்து மைல் தொலைவில் உள்ள சாகர் தார் பகுதியில் இந்த இரண்டாவது சிலை கண்டெடுக்கப்பட்டு, காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது நான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்தது என்று தவலிகர் மதிப்பிட்டுள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

