மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவதாக அறிவிப்பு

நடைபெறவுள்ள இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என, அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இரு கட்சிகளின் மாநில செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.