தாயின் உடலை 3 ஆண்டுகள் குளிர்சாதன பெட்டியில் மறைத்த மகன் - மருத்துவரின் ஒரு சந்தேகத்தால் சிக்கியது எப்படி?
இறந்த தனது தாயின் உடலை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததுடன், அவரது ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவித்தொகைகளையும் தொடர்ந்து பெற்றுவந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

